உ
For a Children Home
அம்மையப்பா என்று விழித்தெழுவோம், ஆனைமுகா வென்று பணியைத் துவங்குவோம்
ஐய்யப்பா என்று நெறியில் நிலைப்போம், பைரவா என்று பயத்தை தள்ளுவோம்.
சிவானுஜா என்று கல்வியில் திளைப்போம், ஆலடியா என்று ஞானம் பெறுவோம், திரு-மாலைத் தொழுது செல்வம் ஈட்டுவோம், மாருதியைப் பணிந்து மரணத்தை வெல்வோம்.
சிவம் சுபம்

No comments:
Post a Comment