உ
மூவுலகும் ஒரு குடும்பமே, அதுவே சிவ குடும்பமாம் சத்யமே
அங்கயற்கண்ணியே நம் அன்னை - ஆலவாய் சுந்தரனே நம் அய்யன்.
முக்குறுணியோனும் மூவிரண்டு முக குன்றக் குமரனும் (நம்) அருமை சோதரர் ஆவாரே, பல்லாண்டு கொண்ட கூடல் அழகனே அருள் வடிவான நம் தாய் மாமனே
மதுரவல்லியாம் திருமகளே நம் அருமை மாமி ஆவளே, ,
அஞ்சனை செல்வனாம் அசகாய தீரனே நமை காக்கும் அரண் ஆவானே.
அறுவத்து மூவரும் ஆழ்வார்களும் நம் சுற்றமும் நட்பும் ஆவாரே..
சிவம் சுபம்

No comments:
Post a Comment