உ (வாராயோ வெண்ணிலாவே...tune)
கயற்கண்ணி செல்வமே வா - எங்கள் கற்பகத் தருவே வா
அனு க்ஷணம் உன்னை நினைந்தே - உன் அடி மலர் தன்னை தொழுதேன், கனவிலும் உன்னை மறவேன், உன் கழலிணை காட்டி அருள் வா
அன்பர் உள்ளத் திறைவா, அமானுஷ்ய
அஸகாயா, மந்தஹாஸ வதனா, தந்தம் மறைத்த கஜவதனா..
ராஜ கோபால நாமா - ராஜ ராஜார்ச்சித தேவா, தாமதம் செய்யாதே வா, தண்ணருள் பொழிந்தே வா வா
அரசரடி வாழும் குருவே, அமரரும் தொழுதிடும் இறையே, ஸ்ரீ சக்கரம் வடித்த தேவா, சிதானந்த ரூபனே வா வா
உன்னை வலம் வந்தே நான்,
உள்ளம் நெகிழ்வேன் ஐயா, உலகுயிர் யாவும் உய்ய உன்னடி இறைஞ்சுவேன் மெய்யா.
Sivam Subam

No comments:
Post a Comment