உ மோஹனம்
நினைந்தாலே போதும் நேரில் தோன்றுவான் பணிந்தாலே போதும், (பரம) பதம் அருளுவான்
பரதேவி அமரும் மடி யதனையே (பெரும்) பாவிக்கு அருளிய கருணாகரன்,
சந்ததிக்கோ சாகா வரமும் தந்தான். நாம் சந்ததம் சிந்தித்தால் என்ன செய்யான்.
இராமனாய் அவதரித்து கானகம் சென்று பதினான்கு வருடத் தவத்தின் பின்னே, பத்து தலை ராவணனை வாகை சூடினான், கண்ணனாய் லீலைகள் பல புரிந்து தூது சென்று கீதை உறைத்து ஐவரைக் காத்தான்,
நினைக்கு முன்னே நரசிங்கனாய் தோன்றினனே, நொடிப் பொழுதில் கனகனைப் பொடிப் பொடியாக்கி பாலனைக் காத்த இவனுக்கிணை யாருண்டு, இவன் நாமமே சுப நாமம்
ஜெபித்திடுவோமே,
ஜெயித்திடுவோமே
நரசிம்மா நரசிம்மா நரசிம்மா
நரசிம்மா நரசிம்மா நவசிம்மா
நரசிம்மா நரசிம்மா நரசிம்மா... லக்ஷ்மீ நரசிம்மா.
சிவம் சுபம்

No comments:
Post a Comment