உ
செவ்வேளுக்கு செவப்பு சாத்தி அலங்காரம்.
வெற்றிவேலரு வெட்டிவேரு சப்பரத்தில் அனுக்ரஹம்.
செந்துர் கடற்கரையிலே ஒரு சன-சமுத்திரம், காந்தமா இழுத்திடும் நம்ம கந்தப் பெருமானின் திரு மேனி சந்தனம்.
சூரனை ஆட்கொண்ட தேவரை, சுத்தி சுத்தி வந்து பாதம் தொட்டு பணிவோம், (பால) சுப்பிரமணிய தேவரை
"கப்"புன்னு பிடிச்சிகிட்டா போதும், எதிரிக ளெல்லாம் கப்பு-சிப்புன்னு அடங்கிப் போவாக...
அப்பன் தோளமந்த சாமி அவரு தப்பாம காட்சி தருவாரு, அம்மைக் கர வேலைக் கொண்டு நம்மைக் காத்து ரட்சிப்பாரு.
அரோகரா...அரோகரா...
ஆறுமுக சாமிக்கு அரோகரா..
அரோகரா...அரோகரா...
அரோகரா...அரோகரா...
சிவம் சுபம்

No comments:
Post a Comment