உ
ப்ரதோஷ வேளையில் வந்துதித்தான் ப்ரஹ்லாத வரதன் நரசிம்ஹன்.
ஷண்முகனின் ப்ரிய மாமன், ஸ்வாதியில்
ஸ்தம்பத்தைப் பிளந்து வந்தான
நிந்தனை செய்தோனை மடி வைத்தாட் கொண்டான். வந்தனை செய்தோனை வாழ்வாங்கு வாழ் என்றான். அஹோபிலத்தில் தோன்றியவன் அகிலமெங்கும் வ்யாபித்தான்.
சங்கரர்க்கு கரம் கொடுத்தான், மத்வரின் முக்ய ப்ராணன் ஆனான். உடையவரின் உடமை ஆனான், தேசிகர் கவியில் சிம்ஹமாய் ஜ்வலித்தான்,
ஆழ்வார்கள் தமிழ் மாலையும் ஏற்றான், அன்னை லக்ஷ்மியை மடி வைத்தான்,
மரண பயமதைப் போக்கிடுவான். கனக மழையே பொழிந்திடுவான்.
சிவம் சுபம்

No comments:
Post a Comment