உ
அன்னயும் தந்தையும் நீ என நம்பி உன் அடி மலர் பணிந்தேன் அங்கயற்கண்ணி
(உனையன்றி) இல்லை வேறு புகல் எனக்கம்மா...இந்த உண்மை நீ அறியாயோ மீனம்மா...
கருணைக் கடல் என்று பேர் கொண்டாயே, கயிலை மலையானை உள் வைத்தாயே,
மயிலேறும் பெம்மானை மடி வைத்தாயே, இந்த மைந்தனை ஏனோ நீ மறந்தாயே
குழந்தையானந்தரும் குமர குருபரரும் குறுமுனியும் தொழும்
லதாங்கியே, அண்டினோர்க் கருளும் ராஜ மாதங்கியே, இந்த அபலைக் கருளவா மனமிரங்கியே
சிவம் சுபம்.

No comments:
Post a Comment