உ பூபாளம்.
கடலமுதே செங்கரும்பே,
அருட் கற்பகக் கனியே,
உடல் உயிரே, உயிர்க்குள் உணர்வே, உணர்வுள் ஒளியே, அடல் விடையார் ஒற்றியார் இடங் கொண்ட அருமருந்தே, மடலவிழ் ஞான மலரே,
வடிவுடை மாணிக்கமே
- வள்ளல் பெருமான்.
அயன் தேடும் முடியனே
அரி காணா பாதனே - உன் அடிமலர் சரணே
ஆலத்தை விழுங்கிய கண்டனே
குஹனைத் தாங்கும் தோளனே
அவன் அண்ணனை அணைத்த கரத்தனே,
தன்னையே தந்திடும் த்யாகனே - உன் அடிமலர் சரணே.
கங்கையைத் தாங்கும் சிரத்தனே,
மங்கையைத் தாங்கும் மேனியனே
காமனை எரித்த (முக்) கண்ணனே,
காலனை உதைத்த காலனே - உன் அடிமலர் சரணே.
பாதாதி கேசம் தொழுதிடுவேன், என் பாவம் களைந்து கரை யேறிடுவேன், (உன்)
பர்தோஷ வலத்தில் நெகிழ்ந்திடுவேன், (என்) பிறவிப் பிணியைக் களைந்திடுவேன்
சிவம் சுபம்

No comments:
Post a Comment