உ
ஜெயேந்த்ர தேசிகமே சரணம், ஸ்ரீ ஜெயேந்திர தேசிகமே சரணம்.
இருள்நீக்கி அளித்த மன யிருள் நீக்கியே, அருள் மழை பொழியும் அம்ருத வாரிதியே
நடமாடும் தெய்வம் தந்த நற்குருவே, நலிந்தோர் குறை களையும் சத்குருவே, சந்த்ரமௌலீச பக்தியுடன் சமரச சன்மார்க்க நெறியையும் போதித்த வள்ளலே, சாதித்த செம்மலே
கல்விச் சாலைகள் அமைத்தீர், நோயகற்றும் வழி சமைத்தீர், எண்ணற்ற ஏழைகளின் இதயம் கவர்ந்தீர், வேதாகம புராண உபதேசம் செய்தே வேற்றுமை களைந்தீர்
உலகுயிரை இணைத்தீர்
கடலும் வானும் உள்ளவரை, சூரிய சந்திரர் ஜ்வலிக்கும் வரை உம் புகழ் நிலைக்கும், உமதருள் எமை காக்கும்.
ஜெய ஜயேந்த்ர சங்கரா
ஜெய ஜயேந்த்ர பெரியவா
ஜெய ஜயேந்த்ர தேசிகா
ஜெய ஜயேந்த்ர க்ருபாகரா.
சிவம் சுபம்

No comments:
Post a Comment