உ திலங்
முருகா என்றிட உருகி அருள்வான், கந்தா என்றிட கவலைகள் மாய்ப்பான்
சரவணா என்றிட பகை விலகும், கார்த்தி கேயா என்றிட உறவுகள் சிறக்கும்.
குமார என்றிட குறைகள் களைவான், அறுமுகா என்றிட ஆறுதல் அளிப்பான், ஸ்வாமி நாதா என்றிட ஞானம் சுரக்கும், இருவருடன் இணைந்த (அய்யன்) காட்சியும் கிடைக்கும்.
வேலுண்டு பயமில்லை மனமே... (முருகன் வரும்) மயிலுண்டு வெற்றியே ... மனமே..
சிவம் சுபம்

No comments:
Post a Comment