Sunday, August 19, 2018

அன்னையை நினையா தினம் உண்டோ



அன்னையை நினையா தினம் உண்டோ, அவளை மறந்தால் வாழ்வுண்டோ

அனுதினமும் அன்னையர் தினமே, ஆண்டுக் கொரு நாள் நினைத்தால் போதுமோ

பெற்ற தாயினும் 
பெரும் கருணைவாரிதி உலகிலுண்டோ ? நம்மை சுமந்து  படைத்து காத்து பரிபாலிக்கும் பரமேஸ்வரியாம்...

சிவம் சுபம்.

No comments:

Post a Comment