உ
Children's Bhajan 5
சிவரஞ்சனி
குருராயா குருராயா
குருராயா - குவலயம் போற்றும் எங்கள் குருராயா.
என்ன புண்யம் செய்தோமோ குருராயா - குருவாரம் உமைத் தொழுது தன்யரானோம்.
முன்பு ப்ரஹ்லாதனாய்
நர சிம்மரைக் கொணர்ந்தீர் - இன்று ராகவேந்திரராய் எம் பவம் களைந்தீர் -
என்றும் வாழும் தேவா உம் மந்த்ராலயமே, பூவி வாழும் நல்லோரின் சரணாலயமே
கேட்டதெல்லாம் கொடுக்கும் காமதேனுவே, கெட்டதை விலக்கிடும் எங்கள் காவல் தெய்வமே,
என்றும் உம்மை மறவா மனமருளி, உம் ப்ருந்தாவன நிழலில் தஞ்சம் தாரும்.
சிவம் சுபம்.

No comments:
Post a Comment