உ
அரியும் அரனும் ஒன்று.
இதை உணர்ந்தால் என்றும் நன்று.
கரியுள் வைரம் போல கரியவனுள் பவளம் ஒளிரும். இது புரிந்தால்
ஒருமை மிளிரும்.
அரியென்றால் சரியென் றருள்வான்.
அரன் என்றால் அகம் அணைப்பான்.
அன்னை கோமதி இணைத்த சங்கர நாராயணனை,
பிரித்தல் பாவம் அன்றோ, பணிந்தால் விலகும் பவம்.... அன்றே.
பாதை த்வைதம் நமக்கு,
இலக் கத்வைதம் எனக் கொண்டு, மத்வ, ராமானுஜரைத் துதிப்போம், பகவத் பாதாளுள் கலப்போம்
சிவம் சுபம்

No comments:
Post a Comment