OM
Arbudhath Thirunaamam
அற்புதத் திருநாமம்
Aanandath Thirunaamam
ஆனந்தத் திருநாமம்
Iniya Thirunaamam
இனிய திருநாமம்
Yeesan ubadesikkum Naamam
ஈசன் உபதேசிக்கும் நாமம்
Uththaman Thirunaamam
உத்தமன் திருநாமம்
Ur-ulagengum olikkum Thiru Namaam.
ஊர் உலகெங்கும் ஒலிக்கும் திரு நாமம்.
Eliya Thirunaamam
எளிய திருநாமம்.
Yaeka pathni vrathan Naamam
ஏகபத்னி வ்ரதன் நாமம்.
Iym-pulanai jeyikkum Naamam
ஐம்புலனை ஜெயிக்கும் நாமம்.
Oppilaa Anuman uLLath oLir Naamam
ஒப்பிலா அனுமன் உள்ளத் தொளிர் நாமம்.
Othi uNarnthorin Thaaraga Thirunaamam.
ஓதி உணர்ந்தோரின் தாரகத் திருநாமம்.
Awthaarya seela aNNaLin Thirunaamam
ஔதார்ய சீல அண்ணலின் திருநாமம்.
Annai Thanthai Guru Deivamaai anbark- aruLum Thirunaamam
அன்னை தந்தை குரு தெய்வமாய் அன்பர்க்கருளும் திருநாமம்.
Sri RAMA Naamam.
ஸ்ரீ ராம நாமம்.
Sivam Subam
Arbudhath Thirunaamam
அற்புதத் திருநாமம்
Aanandath Thirunaamam
ஆனந்தத் திருநாமம்
Iniya Thirunaamam
இனிய திருநாமம்
Yeesan ubadesikkum Naamam
ஈசன் உபதேசிக்கும் நாமம்
Uththaman Thirunaamam
உத்தமன் திருநாமம்
Ur-ulagengum olikkum Thiru Namaam.
ஊர் உலகெங்கும் ஒலிக்கும் திரு நாமம்.
Eliya Thirunaamam
எளிய திருநாமம்.
Yaeka pathni vrathan Naamam
ஏகபத்னி வ்ரதன் நாமம்.
Iym-pulanai jeyikkum Naamam
ஐம்புலனை ஜெயிக்கும் நாமம்.
Oppilaa Anuman uLLath oLir Naamam
ஒப்பிலா அனுமன் உள்ளத் தொளிர் நாமம்.
Othi uNarnthorin Thaaraga Thirunaamam.
ஓதி உணர்ந்தோரின் தாரகத் திருநாமம்.
Awthaarya seela aNNaLin Thirunaamam
ஔதார்ய சீல அண்ணலின் திருநாமம்.
Annai Thanthai Guru Deivamaai anbark- aruLum Thirunaamam
அன்னை தந்தை குரு தெய்வமாய் அன்பர்க்கருளும் திருநாமம்.
Sri RAMA Naamam.
ஸ்ரீ ராம நாமம்.
Sivam Subam
No comments:
Post a Comment