OM
சுபபந்துவராளி
சிவன், சக்தி என்றால் த்வைதம்.
சிவசக்தி என்றால் அத்வைதம்.
மாலும் திருவும் த்வைதம்
மாலுள் திரு என்றால் அத்வைதம்.
அனுமனும் அண்ணலும் த்வைதம்.
அனுமனுள் அண்ணல் அத்வைதம்.
பக்தனும் பகவனும் த்வைதம்.
பக்தனுள் பகவன் அத்வைதம்.
த்வைதம் நமக்கு மார்க்கம்
அத்வைதம் நமக்கு எல்லை.
அவன் நம்முள் ரமித்தால் பக்தி
நாம் அவனுள் கலந்தால் முக்தி.
சிவம் சுபம்.
சுபபந்துவராளி
சிவன், சக்தி என்றால் த்வைதம்.
சிவசக்தி என்றால் அத்வைதம்.
மாலும் திருவும் த்வைதம்
மாலுள் திரு என்றால் அத்வைதம்.
அனுமனும் அண்ணலும் த்வைதம்.
அனுமனுள் அண்ணல் அத்வைதம்.
பக்தனும் பகவனும் த்வைதம்.
பக்தனுள் பகவன் அத்வைதம்.
த்வைதம் நமக்கு மார்க்கம்
அத்வைதம் நமக்கு எல்லை.
அவன் நம்முள் ரமித்தால் பக்தி
நாம் அவனுள் கலந்தால் முக்தி.
சிவம் சுபம்.
No comments:
Post a Comment