Sunday, August 19, 2018

மூலத் துதித்த முத்து, முத்தமிழ் இளவல் அளித்த சொத்து



மூலத் துதித்த முத்து, முத்தமிழ் இளவல் அளித்த சொத்து.

காலனை வென்று வாழும் வித்து, கதிர் காமனுள் கலந்த சித்து.

அருணை அளித்த அமுதம், ஆறுமுகன் புகழ் பாடும் வேதம்.
திருப்புகழாம் தமிழ் மறை, அதனை சிந்திப்போர்க் கில்லை மனக்குறை.

சிவம் சுபம்

No comments:

Post a Comment