Sunday, August 19, 2018

காணக் கண் கோடி போதாது (Ataana)



அடாணா

காணக் கண் கோடி போதாது, காம கோடீசனின் அபிஷேக ஆராதனையக்...

பிறை மறைத்து மறை காக்க வந்த மஹாதேவராம் மஹா பெரியவரைக்.....

அன்னையென நின்று வேற்றுமை களைந்து, அய்யனாய் நம்மை அற வழி நடத்தி, குருவாய் ஆறாம் வேதம் உறைத்து,  நடமாடும் தெய்வமாய் நம்மிடை வாழும் பரமாச்சார்யரைக்.....

ப்ரதோஷ சேவகர் கண்ட பரமேஸ்வரனை,
ஸுஸ்வர லக்ஷ்மி தொழும் ஸுநாத விநோதனை, "மைத்ரீம் பஜத" என்றிம்மஹி தலத்தை இணத்தவரை, ஓரிக்கை ஒளிரும்
 ஓங்கார ஜோதியைக்.....

சிவம் சுபம்.

No comments:

Post a Comment