OM
Bairavi
AngayaR kaNNi annaiyae....
Kanavilum Nanavilum ninnaiyae Potri paNigindraen.....AruL migu.....
Kanalil thondriya arut-punalae,
kaiyil kiLi vaiththa Maragatha Mayilae... AruL migu
Raama KrishNa Narasimha SahOthari
Kaal maari aadum KalyaaNa Sundaran Manohari.. .AruL migu
Kumaragurupa Kuzhanthaiyaananda Priyagari
Maa Madurai AaLum MangayaR Karasi .... AruL migu...
Malligai marukozhunthu soodiyae
ManjaL kunguma thilagath oLirum Thadaathagaiyae..... AruL migu
Pon thaamarai thaangum pathamalar iNaiyae...
ThuNai yendru vaazhum ennaiyae kai vidaathu kaatharuL puri.. AruL migu
Sadhaa Siva Suba Soma Sundareswari
Maathaa ManonmaNi Sruthi Laya Nadha ChinthaamaNi.. AruL migu
Vaigai karai vaazhum thaenThamizhae,
vara mazhai pozhinthemmai aathari, Bairavi, AruL Migu
Sivam Subam
அங்கயற்கண்ணி அன்னையே....
கனவிலும் நனவிலும் நின்னையே போற்றி பணிகின்றேன் ..... அருள் மிகு
கனலில் தோன்றிய அருட் புனலே
கையில் கிளி வைத்த மரகத மயிலே.... அருள் மிகு
ராம கிருஷ்ண நரசிம்ஹ சகோதரி
கால் மாறி யாடும் கல்யாண சுந்தரன் மனோஹரி அருள் மிகு
குமரகுருபர குழந்தையானந்த ப்ரியகரி
மா மதுரை ஆளும் மங்கையற்கரசி...... அருள் மிகு
மல்லிகை மருக்கொழுந்து சூடியே
மஞ்சள் குங்குமத்தொளிரும் தடாதகையே.... அருள் மிகு
பொன் தாமரை தாங்கும் பதமலர் இணையே
துணை என்று வாழும் எனையே கைவிடாது காத்தருள் புரி .... அருள் மிகு
சதா சிவ சுப சோம சுந்தரேஸ்வரி
மாதா மனோன்மணி சுருதி லய நாத சிந்தாமணி..... அருள் மிகு
வைகைக் கரை வாழும் தேன் தமிழே
வரமழை பொழிந்தெம்மை ஆதரி.... பைரவி.... அருள் மிகு
சிவம் சுபம்

No comments:
Post a Comment