அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சம்மா (Poorvi kalaayani)
Poorvi Kalyani
அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சம்மா, இதை அறியாதவளா நீ, (என்) அன்னை மீனம்மாநஞ்சுண்ட கண்டனையே காத்தவளல்லவோ! கொஞ்சம் மனமிரங்கி உலகுயிரை கா, அம்மாஅருணனை அனுப்பி வருணனை சிறையிடு, தக்க தருணமறிந்து மீண்டும் பொழிய விடு, கோன்முறை செய்யா அரசினை உடனே களை எடு, என் முறை கேட்டு மக்களை நலமோடு வாழ விடு
audio
No comments:
Post a Comment