நந்தவனத்துறை நடராஜன் (Suddha Saveri)
சுத்த சாவேரிநந்தவனத்துறை நடராஜன், பவபந்த விமோசன சிவ ராஜன்ஆருத்ரா அபிஷேகம் கொண்டானேஅன்பர் உள்ளம் கொள்ளை கொண்டானேதிருப்பள்ளி எழுச்சி கேட்டு எழுவான்திருவெம்பாவையில் லயித்திருப்பான்மணிவசாகரின் திரு வாசகத்த்திற்கேஉள்ளம் நெகிழ்வான், உறுதியாய் அருள்வான்சிவகாம சுந்தரி நாயகன் அவனேஅவமாயை நீக்கும் ஆதி பராபரன்ஐந்து சபைகளில் ஆடிடும் தேவன்நைந்து பணிந்தால் விரைந்து அருள்வான்சிவம் சுபம்
audio
No comments:
Post a Comment