Tuesday, March 22, 2016

அண்ணலே மலையானான் (Saramathi)



சாரமதி

அண்ணலே மலையானான்,
அண்ணாமலையானான்

இருவர் தேடிக்காணா அடி முடி கொண்டான், மூவரில் முதல்வனவனே.

உண்ணாமுலையாளை உள் வைத்தான், அர்த்த நாரியானான், ஓதி உணர்ந்தோர்க் கருளும் வான் குருவானான், ஆதி அந்தமில்லா அருட் பெரும் சோதித் திருவுருவன்.

சிவம் சுபம்

audio

No comments:

Post a Comment