மங்கலமாய் வாழ அருள்வாய் (Surutti)
Surutiமங்கலமாய் வாழ அருள்வாய், மா மதுரைத் தாயே, மரகத மீனாளே!அன்போடும் பண்போடும் பக்திநெறியோடும் பாரெல்லாம் போற்றும் வண்ணம் பக்தி நெறியோடும்......கல்வி, கேள்வி, கலை ஞானம் வளர்த்து, காலம் தவறாமல் கடமைகள் முடித்து, நோயற்ற உடலோடும் நிறைவான மனதோடும், நின் காலடி மலரைக் கனவிலும் மறவாது.......
No comments:
Post a Comment