Tuesday, March 22, 2016

வெங்கட ரமணர்... திரு வெங்கட ரமணர் (hamsaanandhi)



Hamsaanandhi

வெங்கட ரமணர்... திரு வெங்கட ரமணர்.. திருச்சுழி அளித்த திரு. வெங்கட ரமணர்

அண்ணல் அழைக்க வந்தார், அண்ணா-மலையைக் கண்டார் அண்ணலையேக் கண்டார்,  அமைதி கொண்டார்

"நான் யார்" என்றவர், "அவன் இதோ" என்றார், அங்கையில் கனி போல் அருளை உண்டார், பக்தனாய் வந்தவர் பகவானாய் உயர்ந்தார்,
நித்யனாய் நம்மையே உய்வித்து ஒளிர்கிறார்.


audio

No comments:

Post a Comment