Tuesday, March 22, 2016

மீனாக்ஷி உன்னைப் பாத்து எத்தன நாளாச்சு (Suddha Dhanyasi)


சுத்த தன்யாசி

நம்முள் இருப்பது மீனாக்ஷியே! நற்றுணையாவது நம சிவாயவே!

மீனாக்ஷி உன்னைப் பாத்து எத்தன நாளாச்சு,
பாக்காம கண்ணு ரெண்டும் பூத்துத் தானே போச்சு........மதுர...

அனலில் விளஞ்ச அற்புதமே! உன்னை ஆராதிக்க விளையுது ஆனந்தமே

மஞ்சப் பட்டு கட்டி மல்லிகப் பூச்சூடி, கய்யில கிளி வச்சக் கருணப் பூங்கொடியே! சொக்கனும் மயங்கிடும் சுந்தர வதனியே, டக்குன்னு வரம் கொடுக்கும் தடாதகை தேவியே..

audio

No comments:

Post a Comment