Tuesday, March 22, 2016

பர வாசுதேவா பறந்தோடி வந்தென் பவம் களைய வா (Saaveri)



 சாவேரி

பர வாசுதேவா பறந்தோடி வந்தென்  பவம் களைய வா

மா தவம் செய்தோரே காணும் மாதவா! ஸ்ரீ தேவி பூ தேவி வருடும் மலர் பாதா!

காவேரி தீர வாசா, சாவேரி ராக நேசா, சமய புரத்தாளின் சகோதரா, தக்க சமயம் இது என்னை ஆளவா

கஜராஜ ராஜனை ரக்ஷித்த கருட வாஹனா, அசுர ஸம்ஹார அனந்த சயனா, சதா சிவ பக்த பதும நாபா,  சரண கமலம் தந்து எனை ஆள வா வா

audio

No comments:

Post a Comment