அன்புருவான சாயி
அன்புருவான சாயி
அன்புருவான சாயிஆருயிரே சாயிஇன்பமெலாம் நீயே, சாயிஈஸ்வரனே சாயிஉற்ற துணை, சாயிஊக்கம் தரும் சாயிஎன்னுயிரே சாயிஏற்றம் அளிக்கும் சாயிஐந்தொழில் புரி சாயிஒப்பில்லா ஸ்ரீ சாயிஓம்காரப் பொருளே சாயிஔதார்ய வடிவே, சாயிஅடிமலர் பணிந்தேன் சாயிஅருள் மழை பொழி சாயி
audio
No comments:
Post a Comment