அருள் பழுத்த செழுங்கனியே
அருள் பழுத்த செழுங்கனியே, அகம் பழுத்த சிவஞான அமுதே,முத்திப் பொருள் பழுத்த அருட் பாவை எமக்களித்த தெய்வ மணப் பூவேஎன்றும் மருள் பழுத்த அடியேங்கள் மன இருளை அகற்ற வரு மணியே,மெய்ம்மைத் தெருள் பழுத்த வடலூர் வாழ் இராமலிங்கநின்னருளைச் சிந்திப்பேனே.
audio
No comments:
Post a Comment