வான் மழை போதுமம்மா (Sindhu Bhairavi)
சிந்து பைரவிவான் மழை போதுமம்மா - {உன்} வர மழை வேண்டுமம்மாஉலகாழும் அன்னை மீனம்மா - உலகுயிரைக் காக்க விரைந்து வா, அம்மாகரையோர மக்களை அக்கரையுடன் கா அம்மா, அவர் உடமைகளைப் பாது காத்திடு அம்மா, (அவர்க்கு)பசிப் பிணி இல்லாது உணவளி, பூரணியேநோய் நொடி அணுகாது வலையிடு, மாரியேகடமை தவறுவோரை வேரறுத்திடு அம்மா,ஊழல் செய்வோரை வெள்ளத்திடு அம்மா,பாமர மக்களைப் பரிவுடன் காத்திடு, நதிகளை இணைக்காத வீணரை களை எடுசிவம் சுபம்
audio
No comments:
Post a Comment