சோமன் அணி சுந்தரனை (Suba panthu varaaLi)
Suba panthu varaaLiசோமன் அணி சுந்தரனை,சொக்க நாதனை, சோம வாரம் தரிசனம் செய்வோம் வாருங்கள், காமனைக் காலனை வெல்லுவோம் வாருங்கள்ஆலவாய் அழகனுக்கு ஆயிரம் சங்கால் அபிஷேகம்; காணக் கண் ஆயிரம் போதாது, போதாதுஅங்கயற்கண்ணியின் அருள் பொழி பதங்களுக்கு ஆயிரம் சங்கால் அபிஷேகம், கண்டோர்க் கில்லை இனி பசிப் பிணி மூப்பு, இதைக் கேட்டோர்க் கில்லை இனி இறப்பு மறு பிறப்பு
audio
No comments:
Post a Comment