Tuesday, March 22, 2016

ஆஞ்சனேயன் அடிமலர் போற்றி (Dhanyasi)



ஆஞ்சனேயன் அடிமலர் போற்றி (Dhanyasi)

ஆஞ்சனேயன் அடிமலர் போற்றி, அடைவோம் நாமே அனைத்திலும் வெற்றி

அண்ணலை அரணாய்  காத்தவன் அவனே! அஞ்சா நெஞ்சனவன் அஞ்ஜனையின் செல்வன்

அலைந்து திரிந்த ராம லக்ஷ்மணரும் அனுமனைக் கண்டே புத்துயிர் பெற்றாரே, அகன்ற கடல் தாண்டி அன்னை உயிர் காத்து ரகு குலம் காத்தவன் அனுமன் தானே, இளவலின் உயிர் மீட்டு இன்னும் ஓர் முறை ராமனைக் காத்தவன் அனுமன் தானே, வந்தான் ராமனென்று பரதனை ஆட்கொண்டு பார் புகழ ராமனின் அரியணை தாங்கிய......


audio

No comments:

Post a Comment