ஸ்வாதி நாதனே நரசிம்மா! (Kaanada)
கானடாஸ்வாதி நாதனே நரசிம்மா!ஸ்வாதீனமாய் வாழ அருள்பவனே,தூணைத் தாயாய் கொண்டவனே! சிறு துரும்பிலும் நிறைந்த மாயவனே!பாலனுக்காய் வந்த பரமாத்மா, பக்தருள் ஒளிரும் ஜீவாத்மா, அவர் சந்ததி காக்கும் ஸர்வேசா,(ஸத்) குணநிதியே ஸ்ரீ லக்ஷ்மீசா!கானக வாசனே, அஹோபிலா!பானக ப்ரியனே, மா-லோலா! நாம ரூபனே, நர ஹரியே, நவ நர சிம்ஹ சுப ஹரியே
No comments:
Post a Comment