Tuesday, March 22, 2016

ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் (prayer)


ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் அவர்கள் திருவண்ணாலை கம்பத்தடியான் கோயிலில் அருளியது :

செம்முருகா, உன் அடியைச் சேர்ந்த பிணியாளர் இம்மையிலே நோயற்று இனிது  இருந்தார். எம்மைய்யா, இம்மொழி மெய்யாகில், இக்குழவி................. (Name of the patient) செம்மை நலம் இன்று அடையச் செய்.

இந்த வெண்பாவை (ஒரு  தாளில் எழுதி வைத்து) தினமும்  மிகுந்த ஸ்ரத்தையுடன் முருகப் பெருமானையும் ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகளையும் நினைந்து உருகித் தொழுது காலை, மதியம், மாலை மற்றும் உறங்குமுன் 3 முறை  ஜெபித்துப் பணிந்தால் நோய் நீங்கி சுகம் பெருவர் என்று மதுரை ஸ்ரீ குழந்தையானந்த ஸ்வாமிகளின் அதிஷ்டானத்தில் தெரிந்து கொண்டேன்.

All of us can recite this sloga for speedy recovery of our ailing friends n relatives.

சிவம் சுபம்.

audio

No comments:

Post a Comment