Sunday, August 19, 2018

Madhuraiyil Thodriya Malai Magale



(தென்) மதுரையில் தோன்றிய மலைமகளே, தேன் தமிழ் தாயே மீனாளே!

அனலில் விளைந்த அருட்புனலே,  நின் கழலிணை தந்தாள் தடாதகையே 

குழந்தை யானந்தரை மடி வைத்தாய், குமர குருபரரைப் பாட வைத்தாய், ஆலம் உண்டோனின் கரம் பிடித்தாய், அகிலம் ஆள ஆலவாய் அமர்ந்தாய். 

நித்யகல்யாண சௌந்தரியே, நிர்மல ஹ்ருதய நிவாஸினியே,
பச்சைக்களி யேந்தும் மரகத மயிலே, என் பக்க துணை நீயே ராஜராஜேஸ்வரியே..

சிவம் சுபம்.

No comments:

Post a Comment