Monday, May 22, 2017

அழகோ அழகு பேரழகு (Vasanth Behag)

வசந்த் பெஹாக்

அழகோ அழகு பேரழகு, அன்னையின் கூடல் பேரழகு

அமுதோ அமுது வான் அமுது
கயற்கண்ணியின் பார்வை பேரமுது

ஆனந்தம் ஆனந்தம் பேரானந்தம்
அன்னையின் தரிசனம் பேரானந்தம்,
மங்கலம் மங்கலம் மங்கலமே,
அவள் மஞ்சள் குங்குமம் அணிவோர்க்கு.

விருந்தோ விருந்து அருள் விருந்து,
அவள் திருவீதி உலா அருள் விருந்து.
பணிவோ மடைவோம் (அவள்) சரணமே, இனி (நமக்கு) இல்லை இல்லை மரணமே.

சிவம் சுபம்
சுந்தரம் த்யாகராஜன்

No comments:

Post a Comment