Monday, May 22, 2017

ஊஞ்சலாடினான் அய்யன் (Anandha Bhairavi)

ஆனந்த பைரவி

ஊஞ்சலாடினான் அய்யன் ஊஞ்சலாடினான்,  லக்ஷ்மீ நரசிம்ஹன்  ஊஞ்ச லாடினான்

அஹோபில வாசனவன் ஊஞ்சலாடினான்,  அன்பர் உள்ளம் களிக்க அய்யன்  ஊஞ்ச லாடினான்

ப்ரஹ்லாத வரதனவன் ஊஞ்சலாடினான், ப்ரஹ்மாதி தேவர் தொழ ஊஞ்சலாடினான்,
ஆண்டாளின் தமிழ் கேட்டு ஊஞ்சலாடினான், ஆழ்வாரர்கள் உளம் நெகிழ ஊஞ்சலாடினான்

சிவம் சுபம்

No comments:

Post a Comment