உ
விருத்தம்
ஸ்ரீ நம்மாழ்வார் பாசுரம்
ஆடி ஆடி அகம் கரைந்து, இசை
பாடிப் பாடிக் கண்ணீர் மல்கி, எங்கும் நாடி நாடி நரசிங்காவென்று
வாடி வாடும் இவ்வாணுதலே
கை தொழுதேன் உன்னை,
கைவிடாதே என்னை, கடிகாசலம் உறை நரசிங்கா
தூணில் தோன்றிய தூயவனே
தூயவர் உள்ளம் உறை மாயவனே
பார்வதி சோதரனே பரந்தாமா, நான் படும் அவதி நீ அறியாயோ,
அனுமனுக்கருளிய நரஹரியே,
இந்த அபலைக் கருளவா முரஹரியே
சிவம் சுபம்
விருத்தம்
ஸ்ரீ நம்மாழ்வார் பாசுரம்
ஆடி ஆடி அகம் கரைந்து, இசை
பாடிப் பாடிக் கண்ணீர் மல்கி, எங்கும் நாடி நாடி நரசிங்காவென்று
வாடி வாடும் இவ்வாணுதலே
கை தொழுதேன் உன்னை,
கைவிடாதே என்னை, கடிகாசலம் உறை நரசிங்கா
தூணில் தோன்றிய தூயவனே
தூயவர் உள்ளம் உறை மாயவனே
பார்வதி சோதரனே பரந்தாமா, நான் படும் அவதி நீ அறியாயோ,
அனுமனுக்கருளிய நரஹரியே,
இந்த அபலைக் கருளவா முரஹரியே
சிவம் சுபம்
No comments:
Post a Comment