உ
தேவகாந்தாரி
எந்நேரமும் உமது அதிஷ்டானத்திலே இருக்க வேண்டும் ஸ்வாமி, மஹா ஸ்வாமி!
நினைத்தாலே நிம்மதி தரும் காம கோடி பீடத்தில், கருணையே வடிவாய் காட்சி தரும் தெய்வமே! நான்
திசை எங்கணும் ஒலிக்கும் "ஜெய சங்கர" கோஷமும், வேதாகம சாஸ்த்ர சாரமும், சஞ்சலமெலாம் போக்கும் சந்த்ர மௌலீச தரிசனமும் கண்டு, உமை வலம் வந்து பணிந்து....
சிவம் சுபம்
சுந்தரம் த்யாகராஜன்

No comments:
Post a Comment