வில்லழகா, உன் வில் அழகா, நீ அழகா
சொல்லழகா! "இன்று போய் நாளை வா" என்ற (உன்) சொல் அழகா, தருமத்தைக் காக்கும் உன் வில் அழகா?
செயலழகா, மறைந்திருந்து அம்பெய்த செயல் அழகா,
இல்லை அதனால் விளைந்த நற்பயன் அழகா
வில்லழகா, உன் வில்
அழகா, நீ அழகா.....
அனைத்தும் அழகே, அருளே
சிவம் சுபம்

No comments:
Post a Comment