திருவடிப் புகழ்ச்சி
திருவடிப் புகழ்ச்சியில் லயித்திருப் போம். இறை திருவடிப் புகழ்ச்சியில் லயித்திருப்போம்.
மனிதனாய் பிறந்து,
மனிதனைப் புகழ்ந்து, மரணித்து மீண்டும் பிறவாமல்.......
வள்ளலின் புகழ்ச்சி வாணனின் திருவடித் தாமரைக்கே, தேசிக தேவரின் ஆயிரம் கொண்டது அரங்கனின் அற்புத பாதமே, பாம்பனாரின் "தௌத்தியம்" புகழ நெகிழ்ந்தது (ஆறு) படைவீட்டானின் பாதமே, (பட்டத்ரியின்) சப்ததி சூடி மகிழ்ந்தது (பரா) சக்தியின் பதும பாதமே
திருவடியே தரும் திருவருளே, இறை திருவடியே தரும் நிம்மதியே, சூடிடுவோம் அதை சிரமதிலே, நம் சிரமதிலே, நிலைத்திருப் போம் அதன் நிழலினிலே, திருவடி நிழலினிலே.... இறை திருவடி நிழலினிலே.
சிவம் சுபம்

No comments:
Post a Comment