Monday, May 22, 2017

ஸ்ரீ ராம அனுஜன்



ஸ்ரீ ராம அனுஜன், ராமனுடன் சிவனைத் தொழுத அனுஜன், ராமானுஜன், ஸ்ரீ ராமானுஜன்

அரவணையாய் அரங்கனைத் தாங்குவோனே, அண்ணலை அரணாய் காத்த இளையோன்
ஆனானே

கண்ணனை அனுஜனாய்க் கொண்டானே, அந்தக்
கலப்பை ஏந்திய பலராமன்.
கலியில் வைணவம் தழைக்கத் தோன்றிய -  த்யாக  மஹனீயன்
விசிஷ்டாத்வைத வீர முனிவன்

சிவம் சுபம்

No comments:

Post a Comment