உ
பூபாளம்
சேஷாத்ரி நாதா, க்ஷேமம் அருளும் குரு நாதா, சேய் எந்தன் குறைகளையும் குணமாய் கொள்ளும் இறையே!
காமாக்ஷி அன்னையின் கருணை வடிவே, கழலிணைப் பணிந்தேன், அருள் கற்பகத் தருவே.....ஸ்ரீ...
ஷண்முக ரமணரை உலகுக் களித்தாயே, ஷண்மத ஜகத் குரு போற்றிய எந்தையே, சபரியின் வடிவாம் காவேரி அன்னையின் சந்ததியில் நிலை கொண்டே சந்ததம் எமை வழி நடத்தும்...
ராஜ பூஜீதரின் குழந்தை மனமதைக் கவர்ந்தாயே, பவ ரோகமதை நீக்கும் (செம் முருகன்) வெண்பா புனைந்தாயே, அன்பருள்ள ஊஞ்சலூரில் ஆடிடும் தேவா, மெய்யின்பமாம் ஞான பிக்ஷை அளித்தெம்மைக் காத்திடும்...
சிவம் சுபம்

No comments:
Post a Comment