உ
மோஹனம்
வடிவுடை மாணிக்கமே
த்யாகன் இடம் உறை மாணிக்கமே
ஆதி சங்கரன் கண்ட மாணிக்கமே
அதி "சௌந்தர்ய" லாவண்ய மாணிக்கமே
ஸத்குரு ஸாஹித்ய மாணிக்கமே
வள்ளல் ஸதம் சூடி மகிழும் மாணிக்கமே, (திரு)
ஒற்றியூர் வாழும் மாணிக்கமே, சத் சித் ஆனந்த சிவையாம் மாணிக்கமே
வட்டப் பாறை உறை மாணிக்கமே
கம்பன் காதை செவி மடுத்த மாணிக்கமே,
பட்டினத்தார் தொழும் ஈசனின்
பாகம் பிரியா மாணிக்கமே
பவ வினை களையும் மாணிக்கமே,
(என்) பக்க துணை நீயே மாணிக்கமே,
வங்கக் கரை உறை மாணிக்கமே,
பங்கம் வராதெமைக் காக்கும் மாணிக்கமே
சிவம் சுபம்
சுந்தரம் த்யாகராஜன்
மோஹனம்
வடிவுடை மாணிக்கமே
த்யாகன் இடம் உறை மாணிக்கமே
ஆதி சங்கரன் கண்ட மாணிக்கமே
அதி "சௌந்தர்ய" லாவண்ய மாணிக்கமே
ஸத்குரு ஸாஹித்ய மாணிக்கமே
வள்ளல் ஸதம் சூடி மகிழும் மாணிக்கமே, (திரு)
ஒற்றியூர் வாழும் மாணிக்கமே, சத் சித் ஆனந்த சிவையாம் மாணிக்கமே
வட்டப் பாறை உறை மாணிக்கமே
கம்பன் காதை செவி மடுத்த மாணிக்கமே,
பட்டினத்தார் தொழும் ஈசனின்
பாகம் பிரியா மாணிக்கமே
பவ வினை களையும் மாணிக்கமே,
(என்) பக்க துணை நீயே மாணிக்கமே,
வங்கக் கரை உறை மாணிக்கமே,
பங்கம் வராதெமைக் காக்கும் மாணிக்கமே
சிவம் சுபம்
சுந்தரம் த்யாகராஜன்
No comments:
Post a Comment