உ
வசந்தா
விருத்தம் - ஸ்ரீ பாம்பன் ஸ்வாமிகள
எழும்போதும் வேலும் மயிலும் என்பேன்.
எழுந்தே மகிழ்ந்து தொழும் போதும் வேலும் மயிலும் என்பேன்
தொழுது உருகி அழும் போதும் வேலும் மயிலும் என்பேன்
அடியேன் உடலம் விழும் பொழுதும் வேலும் மயிலும் என்பேன்
செந்தில் வேலவனே !
****
தவறேது செய்தாலும் தண்டிக்கா தெய்வம் தண்டபாணி ஒருவனே
கோபமே அறியாத கோதண்ட பாணி
மருகனாம் முருகன் இவனே
ஆணவத்தால் மதி யிழந்த சூரனையும்
சேவலாய் மயிலாய் அருகில் கொண்டானே
தன்னை வணங்கும் அடியவரையும் தன்
சேவல் மயிலையும் பணிய வைத்தானே
வள்ளல் என்றாலே வள்ளி மணாளனே,
இல்லையெனாதருளும்
சரவண பவனே,
சிவனார் கடிந்த நக்கீரரையும்
ஆற்றுப் படை பாட வைத்து
அருள் புரிந்தானே
எந்நேரமும் முருகா என்றுரைப் போருக்கு,
இல்லையே யம பயம் புவி வாழ்வில்,
கந்தா என்று உருகி அழைத்தால்
இந்தா என்று கனகம் பொழிவான், கவலை தீர்ப்பான்.
சிவம் சுபம்

No comments:
Post a Comment