உ
It requires tremendous misfortune to escape the impartial gaze of HIS HOLINESS
– Sri Balakrishna Joshi
சாரங்கா
விருத்தம் - தெய்வீகக் கவியரசு கண்ணதாசன்
பார்த்த மாத்திரத்தில் பாவத்தை அலம்புகின்ற
தீர்த்தப் பெருக்கு, திருவாசகத்தின் உட்கருத்து
கூர்த்த மதியால் மெய்ஞானக் கருத்துணர்த்தும்
முழுமூர்த்தம்,
கலிமொய்க்கும் இவ்வுலகைக் காககவந்த
கண்கண்ட தெய்வம்
எம்மதத்தோரும் சம்மதத்துடன் தம்மதத் தலைவனென
தொழுதேத்தும் தெய்வக் கமலக் கழல் தொழுவோம் வாரீர்!
காஞ்சி வாழ் தெய்வமே... அன்னை காமாக்ஷி உறை ஆலயமே, கதி யென்றடைந்தேன் உன் சரணமே
விழுப்புரம் கண்ட மெய்ப் பொருளே, விண்ணோர்க்கும் எட்டா பரம் பொருளே, போக்கி யருள்வாய் என் மன இருளே
இத்தனை நாள் புவி பாரமாய் வாழ்ந்தேன், நின் சிந்தனை இல்லா ஒதியாய் வளர்ந்தேன், என் அபரிமித துர்பாக்யம் என் சொல்வேன், உன் கடைக்கண் பார்வையருள் பெறும் அனுக்ரஹம் இலேன், பாவியேன்
காமகோடி வாழ் கருணைக்கடலே, என் கலி தீர்க்க வந்த வேதப் பொருளே, இன்றேனும் உன்னை நான் நினைக்கப் பெற்றேன், இனி நன்றே வாழ்வேன், நற்கதி அடைவேன்
ஜெய சந்த்ர சேகரா
ஹர காமகோடீஸ்வரா
ஹர காமகோடீஸ்வரா
ஜெய சந்த்ர சேகரா
சிவம் சுபம்

No comments:
Post a Comment