OM
Enga veettu Anumaarae
Enga kulak Kaavalarae
Thanga Manach Chemmalae
Pongi-poorith-aruLvaarae
எங்க வீட்டு அனுமாரே
எங்க குலக் காவலரே
தங்கமனச் செம்மலே
பொங்கி பூரித் தருள்வாரே
VeNNaik kaappu kaetkamaattaar, aanaa (naan) eNNiyathai mudiththiduvaar, Raamaa Raamaa endraal pothum,
Ennudanae aadi magizhvaar
வெண்ணக் காப்பு கேட்க மாட்டார், ஆனா (நான்) எண்ணியதை முடித்திடுவார், ராம ராம என்றால் போதும், என்னுடனே ஆடி மகிழ்வார்
Vada maalai vaendaam enbaar, aanaa vara mazhai pozhinthiduvaar,
Raamanin Thulasi dhaLam
Siram vaiththaal kooththaaduvaar
வடை மாலை வேண்டாம் என்பார், ஆனா வரமழை பொழிந்திடுவார்,
இராமனின் துளசி தளம்
சிரம் வைத்தால் கூத்தாடுவார்
Anjanai petraaLammaa
aNNaL Kulam kaaththaar-amma
Annalai uL-vaiththaae ennudanae vaazhgiraar-ammaa
Ennai vittu piriyaar Amma.
அஞ்சனை பெற்றாளம்மா, அண்ணல் குலம் காத்தாரம்மா
அண்ணலை உள் வைத்தே என்னுடன் வாழ்கிறார் அம்மா என்னை விட்டு பிரியாரம்மா
சிவம் சுபம்
Sivam Subam
உ
ஜெய் ஹனுமான்
விருத்தம் -
Aanjaneya Maaruthae
Aprameya Maaruthae
Vaayu kumaara Maaruthae
Vaanara Veera Maaruthae
Raamapriya Maaruthae
Raama naama priya Maaruthae
Raamaa aalaya Maaruthae
Rakshimpavayya Maaruthae
குரங்காய் தோன்றி தாரகம் ஜெபித்தானே
செயற்கரிய செய்து சரித்திரம் படைத்தானே
சாகரம் தாண்டி சதியைக் காத்தானே
சஞ்சீவி கொணர்ந்த சிரஞ்சீவி இவன் தானே
தசமுகன் தலைகளை நடுங்கச் செய்தானே
தாசரதி மனம் குளிரச் செய்தானே
வாலை ஆட்டி வக்கிரம் எரித்தானே
மாலையுள்ளும் மாதவனைத் தேடினானே
மந்தியாய் தோன்றி மஹனீயன் ஆனானே
அனுமன் அவனே அண்ணல் உறையும் ஆலயம் ஆனானே
ஸ்ரீ ராம ஜெய ராம சீதா ராமா
ஸ்ரீ ராம ஜெய ராம அனுமந்த ராமா

No comments:
Post a Comment