மத்யமாவதி
அன்பருள்ளமே அஹோபிலம், அதனுள் உறையும் நர சிம்ஹம், நவ சிம்ஹம்.
ப்ரஹலாத வரத உக்ர சிம்ஹம், பக்தி ஞான மருளும் யோக சிம்ஹம், தடைகளைத் தகர்க்கும் ஜ்வாலா சிம்ஹம், ராஜ வாழ்வளிக்கும் பார்க்கவ சிம்ஹம்
சோதனைகள் தீர்க்கும் க்ரோட சிம்ஹம், அருளுடன் அமைதி தரும் பாவன சிம்ஹம், மனமகிழ்ந் தருளும் மாலோல சிம்ஹம், பொரு ளாதாரம் சேர்க்கும் சத்ரவட சிம்ஹம்
எண்ணம், எழுத்து, செயல் சிறப்புற அருளி, எதிரிகளை அழிக்கும் காரஞ்ச சிம்ஹம், நவகோள்களும் தொழும் நவ சிம்ஹம், நாளும் நமைக் காக்கும் ஸ்ரீ லக்ஷ்மி ந்ருசிம்ஹம்
ஜெய ஜெய சிம்ஹம்
ஹரி ஹரி சிம்ஹம்
நர ஹரி சிம்ஹம், நம்
லக்ஷ்மி ந்ருசிம்ஹம்.
சிவம் சுபம்

No comments:
Post a Comment