அமிர்தவர்ஷிணி
அருளரசி, மனயிருள் நீக்கும் மங்கையற் கரசி
அனலில் தோன்றிய அன்பரசி, கையில் கிளி வைத்தருளும் பெண்ணரசி
சங்கத் தமிழரசி, மதுரை மரகதச் சிலையரசி, ஆலவாயனின் மன அரசி, மூவுலகாளும்
முக்கண் ணரசி, தேவரும்
தொழும் தென்னரசி
வைகைக் கரை வாழ்வரசி,
பிள்ளைத் தமிழ் கொண்ட பேரரசி, அலை கலை தொழும் மலையரசி, இல்லையெனாதருளும் கயற் கண்ணரசி.
சிவம் சுபம்

No comments:
Post a Comment