:58 AM, 1/26/2017] Appa Cell: ஓம் - குருவருளே திருவருள்
எத்தனை மஹான் களோ, அத்தனை மஹனீயருக்கும் வந்தனம்
ஆலடியானுக்கு, காலடியானுக்கு, காமகோடி தேவருக்கு,
காமாக்ஷி சேஷாத்ரிக்கு, ஷண்முக ரமணருக்கு,
பன்முக ராம க்ருஷ்ணருக்கு, அன்னை சாரதைக்கு,
அகிலம் போற்றும் விவேகானந்தருக்கு நமஸ்காரம்
த்யாகச் செம்மலாம் ராமானுஜ தேவருக்கு,
த்வைத மத்வாச்சார்யாருக்கு ப்ருந்தாவன ராயருக்கு,
பிதாமகர் புரந்தர தாசருக்கு, ஸ்வாமி தேசிகப் பெம்மானுக்கு
நமஸ்காரம்
சங்கீத மூவருக்கு, சந்தத் தமிழ் நால்வருக்கு ஆழ்வார்களுக்கு,
அறுபத்தி மூவருக்கு, அருணகிரி நாதருக்கு, அபிராமி பட்டருக்கு,
அருட் ஜோதி வள்ளலுக்கு நமஸ்காரம்.
No comments:
Post a Comment