Bilahari
பால விநாயகர் ஆலயம், பக்தி செய்வோருக்கு வைகுண்ட கைலாயம், நந்தவன
காமாக்ஷி நாதனும் கமலாக்ஷி நாதனும் இணைந்தருள் பொழியும்
ஈடில்லாத் தலம்
திருப்பாவையும் திரு வெம்பாவையும் இணைந் தொலிக்கும் இங்கே !
நடராஜ மயிலாட கோவிந்தக் கார் வண்ணன் மயங்கி சயனிக்கும் அற்புதமும் இங்கே !
துளசியும் துளவமும் ஆட்சி செய்யும் தலம், கந்தனும் கண்ணனும் அருளும் திருத்தலம், சைவ வைணவத்தை இணைக்கும் சேது - இதற்கிணையான தலம் வேறு ஏது
சிவம் சுபம்

No comments:
Post a Comment