[5:49 AM, 1/22/2017] Appa Cell: Gowla
(ஸ்ரீ) அனுஷ மஹா பெரியவா சரணம், திரு
ஆதிரை மஹா தேவா சரணம், சரணம்
சங்கராச்சார்ய ஜகத் குரோ
சரணம்,
ஸ்ரீ சந்த்ர சேகர மஹா குரோ சரணம்
பரமாச்சார்ய பர
ப்ரஹ்மமே சரணம் - ஸ்ரீ பரமேஸ்வர ஸ்வரூபமே சரணம்,
அம்பலத்துள் ஆடும் தெய்வமே சரணம், அன்பரிடை நடமாடும் தெய்வமே சரணம்
நால் வேத ஸ்ருதியே சரணம்
நாராயண ஸ்ம்ருதியே சரணம்.
காமகோடி ஸர்வக்யமே சரணம், ஸ்ரீ காமாக்ஷி ஏகமே சரணம்
தர்ம ரக்ஷணமே சரணம்,
ஸ்வதர்ம போஷகமே சரணம், பாத கமலமே சரணம், எம் பாதக மலம் அகற்றும் பாத கமலமே சரணம்.
No comments:
Post a Comment